×

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். காவல்துறையின் சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி-ஆக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காத்திருப்பு பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Tags : Government ,orders transfer ,IPS officers ,Tamil Nadu ,Nadu. ,IPS ,police officers , 12 police ,transferred ,IPS , Tamil Nadu
× RELATED தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு