×

குளித்தலை அருகே கீழ்குட்டப்பட்டியில் இருதரப்பினர் மோதலில் 4 பேர் படுகாயம்

கரூர்: குளித்தலை அருகே கீழ்குட்டப்பட்டியில் இருதரப்பினர் மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டதில் 4 பேர் படுயக்கமடைந்த நிலையில், 2 பைக் மற்றும் ஒரு வேன் சேதமடைந்துள்ளது.


Tags : bar ,Kulithalai ,clash , injured, clash , sides , lower ,Kulithalai
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்