×

ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக்கூடாது: சீன அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு

மாஸ்கோ: ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக்கூடாது என்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன அமைச்சருடனான பேச்சில் பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் எல்லை நிர்வாகத்தில் இந்திய படைகள் எப்போதுமே மிகவும் பொறுப்பான அணுகுமுறையை கையாள்வதாகவும், இந்திய எல்லை இறையாண்மை உறுதியுடன் காக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Rajnath Singh ,Chinese ,troops , Border, Chinese Minister, Rajnath Singh, Strict
× RELATED இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர...