அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியது உண்மையே: துணை வேந்தர் சூரப்பா விளக்கம்

சென்னை: அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியது உண்மையே என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், கடிதம் வரவில்லை என அமைச்சர் மறுப்பது தொடர்பாக எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>