கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,000 வழங்க கோரி மதுரையில் கரும்பு விவசாயிகள் போராட்டம்

மதுரை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,000 வழங்க கோரி மதுரையில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிசான் சம்மான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: