×

புதிய கல்வி கொள்கை தொடர்பாக குடியரசு தலைவர் வரும் 7ம் தேதி ஆலோசனை!

டெல்லி: புதிய கல்வி கொள்கை தொடர்பாக குடியரசு தலைவர் வரும் 7ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். குடியரசு தலைவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.


Tags : President , New Education Policy, President of the Republic, 7th, Consultation
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...