×

கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி ஏரியில் 5 மாதங்களுக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது!

திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி ஏரியில் 5 மாதங்களுக்கு பின்னர் படகு போக்குவரத்து தொடங்கியது. காலை 9:30 மற்றும் மாலை 3:30 ஆகிய இருவேளைகளில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன.

Tags : Kerala ,Thekkady Lake ,tourist destination , Kerala, Thekkady Lake, boat transport, started
× RELATED கேரள அரசு பஸ்களில் கட்டணத்தை குறைக்க முடிவு