அரசின் நிர்வாக காரணங்களால் தான் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: அரசின் நிர்வாக காரணங்களால் தான் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவின் அழுத்தம் காரணமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறுவது தவறு. எந்த அழுத்தமும் தங்களை நிர்பந்திக்க முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>