புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய செவிலியர் மீது வழக்குப்பதிவு!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர் அதீதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர் அதீதன் மீது தாக்குதல் நடத்திய செவிலியர் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>