×

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

Tags : Karaikal ,devotees ,Thirunallar ,Saneeswaran Temple , Karaikal, Thirunallar, Saneeswaran temple, devotees, crowd, increase
× RELATED சென்னையில் 7 மாதங்களுக்குப் பின்...