×

சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை!

சென்னை: சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் டில்லி என்பவர் வீட்டில் 90 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி, 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.



Tags : house ,jewelery ,businessman ,Bycrofts Road ,Chennai , Chennai, businessman, 90 shaving jewelry, Rs 3 lakh cash, robbery
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்