×

சத்தீஸ்கர் ராய்ப்பூரில் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் ராய்ப்பூரில் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவின் கஞ்சம் நகரில் இருந்து குஜராத் சூரத்திற்கு சென்ற பேருந்து மீது லாரி மோதியது. விபத்தில் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Raipur ,Chhattisgarh , Chhattisgarh, Raipur, bus, lorry, accident, 7 killed, 7 injured
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!