×

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு முதல்முறையாக காவலர் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு முதல்முறையாக காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரமத்திவேலூர் காவல்நிலைய தலைமைக்காவலர் குழந்தைவேல் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.


Tags : Namakkal district ,policeman ,corona attack , Namakkal, Corona, guard, casualty
× RELATED கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி...