×

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

குருங்குடி: குருங்குடி கிராம பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். எதிர்பாரா இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


Tags : victims ,families ,accident ,O. Panneerselvam ,firecracker factory , Fireworks Factory, O. Panneerselvam, Funeral
× RELATED வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...