×

புதுச்சேரி முதலியார்பேட்டை அதிமுக எம்எல்ஏ பாஸ்கருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை அதிமுக எம்எல்ஏ பாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ பாஸ்கர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : MLA Bhaskar ,Puducherry Mudaliarpet ,Corona ,AIADMK ,MLA , Corona,Puducherry ,Mudaliarpet ,AIADMK MLA ,Bhaskar
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...