×

தேனி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்புக்கு எதிராக மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்பால் தேனி மாவட்டத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Student assembly protests ,Theni district , Student, assembly ,protests ,online, class ,Theni ,district
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்