×

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லொழுக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆசிரியர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,teachers ,DMK ,Teachers' Day , DMK ,President, MK Stalin ,Teachers, Day
× RELATED சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை