×

பேருந்துகளை இயக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு: மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை: தமிழகத்தில் தனியார், அரசு பேருந்துகளை இயக்கக் கோரிய வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 7 ம் தேதி முதல் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவு  உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.


Tags : Madurai High Court Branch ,Branch ,Madurai High Court , Buses, Madurai High Court Branch
× RELATED 7 மாதத்திற்கு பிறகு ஏற்காட்டிற்கு...