சேலம் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் தீ தடுப்பு உபகரண விற்பனை மையத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலிண்டரில் ஹைட்ரஜன் வாயு நிரப்பும் போது திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>