×

பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்; இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : Bihar Assembly General Election ,Election Commission of India , Bihar Assembly General Election, Election Commission of India
× RELATED இனி சிஏ படிப்புக்கு 10ம் வகுப்பு...