காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து; இறந்தவர்களின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கடலூர் மாவட்டம் குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்கள் வருமானம் இன்றி மீண்டும் தொடங்கிய அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>