×

ஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு

சென்னை: ஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

Tags : withdrawal ,season ,IPL ,Harbhajan Singh , IPL, Harbhajan Singh
× RELATED பண்டிகை காலம் என்பதற்காக பரிசோதனைகள்...