×

உரிய தகுதி இருந்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவில்லை என கூறி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: உரிய தகுதி இருந்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவில்லை என கூறி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி உச்சநீதிமன்றம் செய்தது. மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : High Court Judge , High Court Judge, dismissed
× RELATED மராட்டியத்தில் பதவியில் உள்ள உத்தவ்...