×

மறுதேர்வு விவகாரம்; வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுத்தேர்வை நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,CBSE ,Re-election affair , Re-selection, Affidavit, CBSE, Supreme Court
× RELATED உச்ச நீதிமன்றம் ஜனவரியில் இறுதி...