சவால்களை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்; பிரதமர் மோடி உரை

டெல்லி: சவால்களை எதிர்கொள்ள காவல்துறை அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம் பிரதமர் மோடி காணொலியில் பேசினார்.

Related Stories:

>