இந்திய ராணுவம் உலகிலேயே மிக சிறந்தது, தேசத்தை பெருமைப்படுத்தும் ராணுவம்; தலைமை தளபதி முகுந்த் நரவனே பேட்டி

லடாக்: லடாக் எல்லைக்கோட்டு பகுதியில் சற்று பதற்றம் நிலவுகிறது என ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லடாக் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளோம். இந்திய ராணுவம் உலகிலேயே மிக சிறந்தது, தேசத்தை பெருமைப்படுத்தும் ராணுவம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: