×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு.: சவரன் ரூ.39,088-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,886-க்கும், சவரன் ரூ.39,088-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.90 குறைந்து ரூ.68.50-க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai ,Sawaran , Jewelery ,gold , rises ,Chennai, Sawaran ,Rs 39,088
× RELATED வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய...