×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து உயர்ந்துள்ளது.


Tags : increase ,Okanagan Cauvery River , 20,000 second,water, flow ,Okanagan, Cauvery, River
× RELATED வரலாற்றில் முதன் முறையாக ரூ.50,000ஐ...