×

வேலூரில் புதிதாக மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூரில் புதிதாக மேலும் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,543-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Vellore , Another, 171, corona, confirmed ,Vellore
× RELATED புதுச்சேரி மேலும் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி