×

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் ஓபிஎஸ்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட் தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவீனத்தை ஈடுகட்ட துணை மதிப்பீடுகள் கைகொடுக்கும் என கூறப்படுகிறது.


Tags : OBS ,legislature ,OpS , OpS, present ,supplementary, budget ,legislature
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி