சென்னை திருவல்லிக்கேணியில் புதிதாக திறந்த துணிக்கடைக்கு சீல்: சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூடியதால் நடவடிக்கை..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் புதிதாக திறந்த துணிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் வாடிக்கையாளர்கள் அதிகமாக கூடியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சலுகை விலையில் துணி விற்பனை என கடை உரிமையாளர் அறிவிப்பு செய்ததால் மக்கள் அதிகளவில் கூடினர்.

Related Stories:

>