×

தேனி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,973 ஆக அதிகரித்துள்ளது.

Tags : district ,Theni , Theni, corona, infection
× RELATED தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்!