×

தமிழகத்தில் வேலையின்மை குறைந்துள்ளது: முதல்வர் இபிஎஸ் தகவல்

சென்னை: தமிழகத்தில் வேலையின்மை குறைந்துள்ளதாக முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: எதிர்க்கட்சிகளின் இடையறா பொய் பிரசாரத்திற்கு மாறாக கொரோனா பேரிடர் காலத்திற்கு முந்தைய (FEB: 8.3%) கீழ்நிலைக்கு மாறாகவேலையின்மைவிகிதம் 2.6% ஆக குறைந்துள்ளது. இன்னும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chief Minister , In Tamil Nadu, unemployment has come down, Chief Minister EPS reported
× RELATED தமிழகத்தைப் போல பீகாரிலும் ட்ரெண்ட்...