×

ட்வீட் கார்னர்… ஷமி 30 கோஹ்லி வாழ்த்து

இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஷமிக்கு, ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஷமி 5 விக்கெட்களை வீழ்த்திய வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது. சக வீரர்கள், ரசிகர்கள் ஆகியோரும் ஷமிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Tags : Corner ,Shami 30 Kohli Greetings , Tweet Corner, Shami 30, Kohli Greetings
× RELATED ட்வீட் கார்னர்...நலமாக இருக்கிறார்!