×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கி அனுமதி

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி கேள்வி  நேரத்தை தவிர்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


Tags : spring session , Parliament, monsoon session
× RELATED கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்...