ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி.வருண்குமார் டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  ராமநாதபுரத்தில் அருண்பிரகாஷ் என்பவர் கொலை தொடர்பாக வருண்குமார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Related Stories:

>