×

செமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை., அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: செமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் 3 நாள், 7 நாள் என கெடு வைத்திருப்பது இதயமற்ற செயல் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தொடர்பான அறிவிப்பை முதல்வர் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Anna University ,MK Stalin Anna University ,MK Stalin , Semester Fees, Anna University, MK Stalin
× RELATED அண்ணா பல்கலைக்கழக