×

தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.  பாண்டியன், கன்னியாகுமரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேரன், நீலகிரி, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக 6 சிறப்பு ரயில்களும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும்.

Tags : Railway Board ,Tamil Nadu , Tamil Nadu, 6 Special Trains, Railway Board
× RELATED கொரோனாவுக்கு தமிழக தடுப்பூசி பரிசோதனை: ஐசிஎம்ஆர் அனுமதி