×

காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக அதிகரிப்பு!

கிருஷ்ணகிரி: காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியில் இருந்து 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Tags : Cauvery ,border ,Pilikundulu , Pilikundulu, watershed, 18,000 cubic feet, 22,000 cubic feet, increase
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை