×

ஒத்திவைக்கப்பட்ட வக்ஃபு வாரிய முத்தவல்லி பிரிவிற்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறும்: சிறுபான்மையினர் நலத்துறை

டெல்லி: ஒத்திவைக்கப்பட்ட வக்ஃபு வாரிய முத்தவல்லி பிரிவிற்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறும் என சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, ஆகஸ்ட் 19ல் நடைபெறவிருந்த 2 முத்தவல்லிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

Tags : Elections ,Waqf Board Muthawalli ,Minority Welfare Department , Election for Waqf Board Muthawalli Division, Sep. 9, Minority Welfare Department
× RELATED 2021 தேர்தலில் அதிமுக 65 சதவீத வாக்கு பெறும் துணை சபாநாயகர் பேட்டி