×

ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமில்லை: வெளியுறவுத்துறை அதிகாரி

டெல்லி: ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்க திட்டமில்லை என வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் ஊடகங்கள் இந்திய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Defense Minister ,Chinese ,Foreign Ministry ,Rajnath Singh , Rajnath Singh, Chinese Defense Minister, no plan, Foreign Office official
× RELATED எல்லை தாண்டி வந்த சீன வீரர் ஒப்படைப்பு