×

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி - நேரம் ரத்து செய்யப்பட்டாலும் எழுத்துப்பூர்வ பதில்களை வழங்க முடிவு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி - நேரம் ரத்து செய்யப்பட்டாலும் எழுத்துப்பூர்வ பதில்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில்கள் வழங்க நாடாளுமன்ற செயலகங்கள் முடிவு செய்துள்ளன.

Tags : Parliamentary , Parliamentary session, question-and-answer session, written reply, results
× RELATED 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் உரிய...