×

விராலிமலை அருகே மினிவேன் கவிழ்ந்ததில் அதன் மேல் அமர்ந்திருந்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: விராலிமலை அருகே மினிவேன் கவிழ்ந்ததில் அதன் மேல் அமர்ந்திருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மினிவேனின் மேலே அமர்ந்து பயணம் செய்த தொழிலாளர்கள் 2  பேர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர்.


Tags : Viralimalai , Two , killed , minivan , Viralimalai
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி