இந்தியாவில் மேலும் 118 மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டதற்கு சீனா எதிர்ப்பு

பெய்ஜிங்: இந்தியாவில் மேலும் 118 மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக சீன அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என சீன வர்த்தகத்துறை அமைச்சர் கோ பெங் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>