விஷாலின் நண்பர் ஜெரால்டு மில்ட்டன் மீது கந்துவட்டி, கடத்தல், அடிதடி பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: விஷாலின் நண்பர் ஜெரால்டு மில்ட்டன் மீது கந்துவட்டி, கடத்தல், அடிதடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கந்துவட்டி, கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெரால்டு மில்ட்டன் உட்பட 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

Related Stories:

>