×

சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 எம்.பி.க்கள், விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 எம்.பி.க்கள், விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குள்ளம்பட்டியில் விவசாயிகளுடன் சேலம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஆரணி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். சேலம் - சென்னை இடையே ஏற்கனவே 3 சாலைகள் உள்ளன.



Tags : MPs ,Salem ,Chennai , Salem - Chennai, 8 lanes, opposition, 6 MPs, farmers resolution
× RELATED ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!