×

பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில் பாதுகாப்புக்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மின்வேலி கம்பியை அகற்றும் போது கணவர் பெரியசாமி, மனைவி மலர் ஆகியோர் இறந்தனர்.


Tags : farm ,Perambalur ,farmland , Couple ,dies, trapped, electric,farmland ,Perambalur
× RELATED கஞ்சாவுடன் காதல் ஜோடி கைது