×

பிசிசிஐ மருத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி

துபாய்: துபாயில் உள்ள பிசிசிஐ மருத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே சென்னை அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : team ,BCCI , member , BCCI ,medical ,confirmed ,presence ,corona
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...