×

மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு மரணம்; மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு கொலை: வைரமுத்து

சென்னை: சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை, அதை தவிர்க்க அதன் காரணங்கள் களையப்பட வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு மரணம்; மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு கொலை எனவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.


Tags : Vairamuthu ,death , Man, nature, death, murder, diamond
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...