×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 9-ல் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வாக உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


Tags : MK Stalin ,district secretaries ,DMK , Video ,consultation ,DMK ,leader, MK Stalin,district ,secretaries
× RELATED அமைச்சர் துரைக்கண்ணு நலம் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து